சில நிமிடங்களில் என்னமோ வார்த்தை
என் சத்த குழலிலிருந்து வெளியே வர மாட்டேனோ
எப்போ என்று என்ன மனதின் எண்ணம் பாய்ந்தது
ஆனாலும் புரியலையே...
என்னவென்று தெரியாத நழுவல் என்னை
தாக்க முயிற்சி செய்துகொண்டே இருக்கிறது
ஆனாலும் நான் அதற்க்கு
வசப்பட போறதில்லை என்று புரிந்துக்கொள்
எந்த மாயமும் என்னிடம் செல்லாமல்
என்னை விட்டு போகவேண்டுமென்று
ஒவ்வொரு நொடியிலும் நினைத்துகொண்டு இருக்கிறது
எனக்கே புரியல யாரிடம் சென்று விடுவதென்று
இறைவனே, காத்துக்கொள் என்னை
translate it please...
ReplyDeleteரொம்ப ரொம்ப னல்லாரிக்கு தம்பி... ஆனா இது பொதும் ட இனிமெ பொஸ்ட் பன்னாதெ...
ReplyDeleteமூடிக்கிட்டு ஸும்மா இர்ர்ரா ஸொம்பெரி....
செரிங்க யெசமா.. onnu poda avidunnu... :P
ReplyDelete